Proverbs 22:4
தாழ்மைக்கும் யெகோவாவுக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் செல்வமும், 1 மகிமையும் ஜீவனும் ஆகும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
By humility and the fear of the LORD are riches, and honour, and life.
In Context
3விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; 1 பேதைகள் நேராகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள். 1
Cross References
Psalms 34:9யெகோவாவுடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; 1 அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை. 1
Psalms 112:1அல்லேலூயா, யெகோவாவுக்குப் பயந்து, 1 அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனிதன் பாக்கியவான். 1
Proverbs 19:23யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்க்கைக்கு ஏதுவானது; 1 அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; 1 தீமை அவனை அணுகாது. 1
Isaiah 33:6பூரண இரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்; யெகோவாவுக்குப் பயப்படுதலே உன்னுடைய பொக்கிஷம்.
Matthew 6:33முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு சேர்த்துக்கொடுக்கப்படும்.
James 4:6அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.