Proverbs 23:2
நீ சாப்பாட்டு பிரியனாக இருந்தால், உன்னுடைய தொண்டையிலே கத்தியை வை. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And put a knife to thy throat, if thou be a man given to appetite.
In Context
3அவனுடைய ருசியுள்ள உணவுகள்மீது ஆசைப்படாதே; 1 அவைகள் வஞ்சக உணவாக இருக்கலாம். 1
Cross References
Genesis 27:14அவன் போய் அவைகளைப் பிடித்து, தன் தாயினிடத்தில் கொண்டுவந்தான்; அவனுடைய தாய் அவனுடைய தகப்பனுக்குப் பிரியமான ருசியுள்ள உணவுகளைச் சமைத்தாள்.
1 Corinthians 9:27மற்றவர்களுக்குப் பிரசங்கம் செய்கிற நான்தானே ஆகாதவனாகப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கி அடக்குகிறேன்.