The Bible Software
bible.softwareProverbsProverbs 25 › Proverbs 25:9

Proverbs 25:9

நீ உன்னுடைய அயலானுடனேமட்டும் உன்னுடைய வழக்கைக்குறித்து வழக்காடு, 1 மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Debate thy cause with thy neighbour himself; and discover not a secret to another:

In Context

8வழக்காடப் வேகமாகமாகப் போகாதே; 1 முடிவிலே உன்னுடைய அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது, 1 நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே. 1

10மற்றப்படி அதைக் கேட்கிறவன் 1 உன்னை நிந்திப்பான்; 1 உன்னுடைய அவமானம் உன்னைவிட்டு நீங்காது. 1

Read all of Proverbs 25

Cross References

Proverbs 20:19தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்; 1 ஆதலால் தன்னுடைய உதடுகளினால் அதிகம் பேசுகிறவனோடு சேராதே. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 25:9

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 25:8Proverbs 25Proverbs 25:10 →