bible.software › Proverbs › Proverbs 28 › Proverbs 28:3
Proverbs 28:3
ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன் 1 உணவு விளையாதபடி வெள்ளமாக அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போல இருக்கிறான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
A poor man that oppresseth the poor is like a sweeping rain which leaveth no food.
In Context
2தேசத்தின் பாவத்தினால் அதின் அதிகாரிகள் அநேகராக இருக்கிறார்கள்; 1 புத்தியும் அறிவுமுள்ள மனிதனாலோ அதின் நற்சீர் நீடித்திருக்கும். 1
4வேதப்பிரமாணத்தைவிட்டு விலகுகிறவர்கள் 1 துன்மார்க்கர்களைப் புகழுகிறார்கள்; 1 வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவர்களோ அவர்களோடு போராடுகிறார்கள். 1
Read all of Proverbs 28
This Verse In Other Editions
Study Proverbs 28:3