The Bible Software
bible.softwareProverbsProverbs 29 › Proverbs 29:9

Proverbs 29:9

ஞானி மூடனுடன் வழக்காடும்போது, 1 கோபப்பட்டாலும் சிரித்தாலும் அமைதியில்லை. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

If a wise man contendeth with a foolish man, whether he rage or laugh, there is no rest.

In Context

8பரியாசக்காரர்கள் பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்; 1 ஞானிகளோ கோபத்தை விலக்குகிறார்கள். 1

10இரத்தப்பிரியர்கள் உத்தமனைப் பகைக்கிறார்கள்; 1 செம்மையானவர்களோ அவனுடைய உயிரைக் காப்பாற்றுகிறார்கள். 1

Read all of Proverbs 29

Cross References

Ecclesiastes 10:13அவன் வாய்மொழிகளின் ஆரம்பம் மதியீனமும், அவனுடைய வாக்குகளின் முடிவு கொடிய பைத்தியமாக இருக்கும்.

Matthew 11:17உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் நடனமாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாக இருக்கிறது.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 29:9

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 29:8Proverbs 29Proverbs 29:10 →