Proverbs 3:11
என் மகனே, நீ யெகோவாவுடைய தண்டனையை அற்பமாக எண்ணாதே, 1 அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
My son, despise not the chastening of the LORD; neither be weary of his correction:
In Context
10அப்பொழுது உன்னுடைய களஞ்சியங்கள் பூரணமாக நிரம்பும்; 1 உன்னுடைய ஆலைகளில் திராட்சைரசம் புரண்டோடும். 1
Cross References
Deuteronomy 8:5ஒருவன் தன் மகனைச் சிட்சிக்கிறதுபோல உன் தேவனாகிய யெகோவா உன்னைச் சிட்சிக்கிறார் என்று நீ உன் இருதயத்தில் அறிந்துகொள்வாயாக.
Job 5:17இதோ, தேவன் தண்டிக்கிற மனிதன் பாக்கியவான்; 1 ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும். 1
Proverbs 24:10ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோனால், 1 உன்னுடைய பெலன் குறுகினது. 1
1 Corinthians 11:32நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடு தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.
2 Corinthians 4:16எனவே, நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்களுடைய புறம்பான மனிதன் அழிந்தாலும், உள்ளான மனிதன் நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறான்.
Hebrews 12:5அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய கண்டிப்பை அற்பமாக நினைக்காதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.