The Bible Software
bible.softwareProverbsProverbs 7 › Proverbs 7:16

Proverbs 7:16

என்னுடைய மெத்தையை இரத்தினக் கம்பளங்களாலும், 1 எகிப்து தேசத்தின் விசித்திரமான மெல்லிய துணிகளாலும் அலங்கரித்தேன். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

I have decked my bed with coverings of tapestry, with carved works, with fine linen of Egypt.

In Context

15ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு, 1 உன் முகத்தை ஆவலோடு தேடினேன்; 1 இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன். 1

17என்னுடைய படுக்கையை வெள்ளைப்போளத்தாலும் 1 சந்தனத்தாலும் இலவங்கப்பட்டையாலும் வாசனையாக்கினேன். 1

Read all of Proverbs 7

Cross References

Proverbs 31:22இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டாக்குகிறாள்; 1 மெல்லிய புடவையும் இரத்தாம்பரமும் அவளுடைய ஆடை. 1

Song of Solomon 3:7இதோ, சாலொமோனுடைய படுக்கை; 1 இஸ்ரவேலின் பலசாலிகளில் அறுபது பலசாலிகள் அதைச் சுற்றிலும் நிற்கிறார்கள். 1

Ezekiel 27:7எகிப்திலிருந்து வந்த சித்திரத்தையலுள்ள சணல்நூல் புடவை நீ விரித்த பாயாக இருந்தது; எலீசா தீவுகளின் இளநீலமும் இளஞ்சிவப்பு உன்னுடைய திரைச்சீலையாக இருந்தது.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 7:16

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 7:15Proverbs 7Proverbs 7:17 →