Proverbs 7:9
அவள் இருக்கும் தெருவிற்கு அடுத்த தெருவில் சென்று, 1 அவளுடைய வீட்டுவழியாக நடந்துபோனான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In the twilight, in the evening, in the black and dark night:
In Context
8அவன் மாலைமயங்கும் சூரியன் மறையும் நேரத்திலும், 1 இரவின் இருளிலும். 1
10அப்பொழுது இதோ, விபசாரியின் ஆடை ஆபரணம் தரித்த 1 தந்திரமனமுள்ள ஒரு பெண் அவனுக்கு எதிர்ப்பட்டாள். 1
Cross References
Exodus 12:6அதை இந்த மாதம் பதினான்காம்தேதிவரையும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தார்களும் மாலையில் அதை அடித்து,
Job 24:15விபசாரனுடைய கண் மாலை மயங்குகிற நேரத்திற்குக் காத்திருந்து: 1 என்னை ஒருவரும் பார்க்கமாட்டார்கள் என்று முகத்தை மூடிக்கொள்ளுகிறான். 1
Ephesians 5:11கனி இல்லாத இருளின் செயல்களுக்கு உடன்படாமல், அவைகள் தவறானவைகள் என்று சுட்டிக்காட்டுங்கள்.