Proverbs 8:36
எனக்கு விரோதமாகப் பாவம் செய்கிறவனோ, 1 தன்னுடைய ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான்; 1 என்னை வெறுக்கிறவர்கள் எல்லோரும் மரணத்தை விரும்புகிறவர்கள் என்று சொல்லுகிறது.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
But he that sinneth against me wrongeth his own soul: all they that hate me love death.
In Context
35என்னைக் கண்டடைகிறவன் வாழ்வைக் கண்டடைகிறான்; 1 யெகோவாவிடத்தில் தயவையும் பெறுவான். 1
Cross References
Proverbs 1:31ஆகையால் அவர்கள் தங்களுடைய வழியின் பலனைச் சாப்பிடுவார்கள்; 1 தங்களுடைய யோசனைகளினால் திருப்தியடைவார்கள். 1
Proverbs 5:11முடிவிலே உன்னுடைய மாம்சமும் உன்னுடைய சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து: 1
Proverbs 12:1புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; 1 கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன். 1
Proverbs 20:2ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமம்; 1 அவனைக் கோபப்படுத்துகிறவன் தன்னுடைய உயிருக்கே துரோகம்செய்கிறான். 1
Ezekiel 18:31நீங்கள் துரோகம்செய்த உங்களுடைய எல்லாத் துரோகங்களையும் உங்கள்மேல் இல்லாமல் விலக்கி, உங்களுக்குப் புது இருதயத்தையும் புது ஆவியையும் உண்டாக்கிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேல் மக்களே, நீங்கள் ஏன் இறக்கவேண்டும்?
John 3:19ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனிதர்களுடைய செயல்கள் தீமையானவைகளாக இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைவிட இருளை விரும்புகிறதே அந்த தண்டனைத் தீர்ப்புக்குக் காரணமாக இருக்கிறது.