Proverbs 9:14
அவள் தன்னுடைய வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் இருக்கைபோட்டு உட்கார்ந்து, 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For she sitteth at the door of her house, on a seat in the high places of the city,
In Context
13மதியற்ற பெண் வாயாடியும் ஒன்றுமறியாத மூடத்தனம் உள்ளவளுமாக இருக்கிறாள். 1
15தங்களுடைய வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கர்களைப் பார்த்து: 1
Cross References
Proverbs 7:10அப்பொழுது இதோ, விபசாரியின் ஆடை ஆபரணம் தரித்த 1 தந்திரமனமுள்ள ஒரு பெண் அவனுக்கு எதிர்ப்பட்டாள். 1