Proverbs 9:4
புத்தியீனனை நோக்கி: 1 எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Whoso is simple, let him turn in hither: as for him that wanteth understanding, she saith to him,
In Context
3தன்னுடைய பணிவிடைக்காரிகளை அனுப்பி, 1 பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு, 1
5நீங்கள் வந்து என்னுடைய அப்பத்தைச் சாப்பிட்டு, 1 நான் ஊற்றிய திராட்சைரசத்தைக் குடியுங்கள். 1
Cross References
Psalms 119:130உம்முடைய வசனத்தின் விளக்கம் வெளிச்சம் தந்து, 1 பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும். 1
Proverbs 6:32பெண்ணுடனே விபசாரம்செய்கிறவன் மதிகெட்டவன்; 1 அப்படிச் செய்கிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான். 1
Proverbs 9:16எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும் என்றும், 1
Matthew 11:25அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! பரலோகத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, சிறுவர்களுக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
Revelation 22:17ஆவியானவரும் மணமகளும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாக இருக்கிறவன் வரவேண்டும்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாக வாங்கிக்கொள்ளவேண்டும்.