The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 1 › சங்கீதங்கள் 1:2

சங்கீதங்கள் 1:2

யெகோவாவுடைய வேதத்தில் பிரியமாக இருந்து, 1 இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாக இருக்கிற மனிதன் பாக்கியவான். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

But his delight is in the law of the LORD; and in his law doth he meditate day and night.

In Context

1துன்மார்க்கர்களுடைய ஆலோசனையின்படி நடக்காமலும், 1 பாவிகளுடைய வழியில் நிற்காமலும், 1 பரியாசக்காரர்கள் உட்காரும் இடத்தில் உட்காராமலும், 1

3அவன் நீரோடை ஓரமாக நடப்பட்டு, 1 தன்னுடைய காலத்தில் தன்னுடைய கனியைத் தந்து, 1 இலை உதிராமல் இருக்கிற மரத்தைப்போல இருப்பான். 1 அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். 1

Read all of சங்கீதங்கள் 1

Cross References

Joshua 1:8இந்த நியாயப்பிரமாண புத்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்ய கவனமாக இருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கச்செய்வாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய்.

Job 23:12அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; 1 அவருடைய வாயின் வார்த்தைகளை 1 எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாகக் காத்துக்கொண்டேன். 1

Psalms 88:1என்னுடைய இரட்சிப்பின் தேவனாகிய யெகோவாவே, 1 இரவும் பகலும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். 1

Psalms 112:1அல்லேலூயா, யெகோவாவுக்குப் பயந்து, 1 அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனிதன் பாக்கியவான். 1

Psalms 119:11நான் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதபடிக்கு, 1 உமது வசனத்தை என் இருதயத்தில் வைத்து வைத்தேன். 1

Psalms 119:35உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; 1 நான் அதில் பிரியமாக இருக்கிறேன். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 1:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 1:1சங்கீதங்கள் 1சங்கீதங்கள் 1:3 →