சங்கீதங்கள் 10:2
துன்மார்க்கன் தன்னுடைய பெருமையினால் 1 ஏழ்மையானவனை கொடூரமாகத் துன்பப்படுத்துகிறான்; 1 அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
1யெகோவாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? 1 துன்பம் நேரிடுகிற நேரங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்? 1
Cross References
Exodus 18:11யெகோவா எல்லா தெய்வங்களையும்விட பெரியவர் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; அவர்கள் ஆணவமாக செய்த காரியத்தில் அவர்களை மேற்கொண்டார்” என்று சொல்லி;
Psalms 9:15தேசங்கள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்: 1 அவர்கள் மறைவாக வைத்த வலையில் அவர்களுடைய கால்களே அகப்பட்டுக்கொண்டன. 1
Psalms 36:11பெருமைக்காரர்களின் கால் என்மேல் வராமலும், 1 துன்மார்க்கர்களுடைய கை என்னைப் பறக்கடிக்காமலும் இருப்பதாக. 1
Psalms 109:16அவன் தயவுசெய்ய நினைக்காமல், 1 ஏழையும், தேவையுள்ளவனுமாகிய மனிதனைத் துன்பப்படுத்தி, 1 மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே. 1
Psalms 119:69பெருமைக்காரர்கள் எனக்கு விரோதமாகப் பொய்களைப் பிணைக்கிறார்கள்; 1 நானோ, முழு இருதயத்தோடும் உம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன். 1
Psalms 119:122உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்; 1 பெருமைக்காரர்கள் என்னை ஒடுக்கச்செய்யாதிரும். 1