Psalms 105:21
தன்னுடைய பிரபுக்களை அவனுடைய மனதின்படி கட்டவும், 1 தன்னுடைய மூப்பர்களை ஞானிகளாக்கவும், 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He made him lord of his house, and ruler of all his substance:
In Context
20ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச் சொன்னான்; 1 மக்களின் அதிபதி அவனை விடுதலை செய்தான். 1
Cross References
Genesis 41:55எகிப்துதேசமெங்கும் பஞ்சம் உண்டானபோது, மக்கள் உணவுக்காகப் பார்வோனை நோக்கி முறையிட்டார்கள்; அதற்கு பார்வோன்: “நீங்கள் யோசேப்பிடம் போய், அவன் உங்களுக்குச் சொல்லுகிறபடி செய்யுங்கள்” என்று எகிப்தியர்கள் எல்லோருக்கும் சொன்னான்.
Genesis 45:26யோசேப்பு உயிரோடிருக்கிறான், அவன் எகிப்துதேசத்திற்கெல்லாம் அதிபதியாக இருக்கிறான் என்று அவனுக்குத் தெரிவித்தார்கள். அவனுடைய இருதயம் அதிர்ச்சி அடைந்தது; அவன் அவர்களை நம்பவில்லை.