The Bible Software
bible.softwareசங்கீதங்கள்சங்கீதங்கள் 115 › சங்கீதங்கள் 115:13

சங்கீதங்கள் 115:13

யெகோவாவுக்குப் பயப்படுகிற பெரியோர்களையும், 1 சிறியோர்களையும் ஆசீர்வதிப்பார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He will bless them that fear the LORD, both small and great.

In Context

12யெகோவா நம்மை நினைத்திருக்கிறார், 1 அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார், 1 அவர் ஆரோன் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார். 1

14யெகோவா உங்களையும் உங்களுடைய பிள்ளைகளையும் பெருகச்செய்வார். 1

Read all of சங்கீதங்கள் 115

Cross References

Psalms 112:1அல்லேலூயா, யெகோவாவுக்குப் பயந்து, 1 அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனிதன் பாக்கியவான். 1

Psalms 128:4இதோ, யெகோவாவுக்குப் பயப்படுகிற மனிதன் 1 இவ்விதமாக ஆசீர்வதிக்கப்படுவான். 1

Malachi 3:16அப்பொழுது யெகோவாவுக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்; யெகோவா கவனித்துக் கேட்பார்; யெகோவாவுக்குப் பயந்தவர்களுக்காகவும், அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப்புத்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.

Malachi 4:2ஆனாலும் என் நாமத்திற்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் இறக்கையின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.

Acts 13:26சகோதரர்களே, ஆபிரகாமின் வம்சத்தில் பிறந்தவர்களே, தேவனுக்குப் பயந்து நடக்கிறவர்களே, இந்த மீட்பின் வசனம் உங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

Colossians 3:11அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனம் உள்ளவனென்றும், விருத்தசேதனம் இல்லாதவனென்றுமில்லை, யூதனல்லாதவனென்றும் வெளிதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுதந்திரமானவனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லோரிலும் எல்லாமுமாக இருக்கிறார்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 115:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 115:12சங்கீதங்கள் 115சங்கீதங்கள் 115:14 →