சங்கீதங்கள் 116:4
அப்பொழுது நான் யெகோவாவுடைய பெயரைத் தொழுதுகொண்டு: 1 யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை விடுவியும் என்று கெஞ்சினேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Then called I upon the name of the LORD; O LORD, I beseech thee, deliver my soul.
In Context
5யெகோவா கிருபையும் நீதியுமுள்ளவர், 1 நம்முடைய தேவன் மனவுருக்கம் உள்ளவர். 1
Cross References
2 Chronicles 33:12இப்படி அவன் நெருக்கப்படும்போது, தன் தேவனாகிய யெகோவாவை நோக்கிக் கெஞ்சி, தன் முன்னோர்களின் தேவனுக்கு முன்பாக தன்னை மிகவும் தாழ்த்தினான்.
Psalms 6:5மரணத்தில் உம்மை யாரும் நினைவுகூர்வதில்லை, 1 பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்? 1
Psalms 22:1என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? 1 எனக்கு உதவி செய்யாமலும், 1 நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேட்காமலும் ஏன் தூரமாக இருக்கிறீர்? 1
Psalms 25:17என்னுடைய இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கின்றன; 1 என்னுடைய பிரச்சனைகளிலிருந்து என்னை நீங்கலாக்கிவிடும். 1
Psalms 34:6இந்த ஏழை கூப்பிட்டான், யெகோவா கேட்டு, 1 அவனை அவன் பிரச்சனைகளுக்கெல்லாம் நீங்கலாக்கி காப்பாற்றினார். 1
Psalms 50:15ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; 1 நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய். 1