சங்கீதங்கள் 118:13
நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; 1 யெகோவாவோ எனக்கு உதவி செய்தார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Thou hast thrust sore at me that I might fall: but the LORD helped me.
In Context
14யெகோவா என்னுடைய பெலனும், என்னுடைய பாடலுமானவர்; 1 அவர் எனக்கு இரட்சிப்புமானார். 1
Cross References
1 Samuel 25:29உம்மைத் துன்பப்படுத்தவும், உம்முடைய பிராணனை வாங்க வழிதேடவும், ஒரு மனிதன் எழுந்தாலும் என்னுடைய ஆண்டவனுடைய ஆத்துமா உம்முடைய தேவனாகிய யெகோவாவின் ஆதரவில் இருக்கிற ஜீவனுள்ளோருடைய கட்டிலே கட்டப்பட்டிருக்கும்; உம்முடைய எதிரிகளின் ஆத்துமாக்களோ கவணில் வைத்து எறிந்தாற்போல எறியப்படும்.
Psalms 18:17என்னிலும் பலவான்களாக இருந்த என்னுடைய பலத்த எதிரிகளுக்கும் 1 என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார். 1
Psalms 86:17யெகோவாவே, நீர் எனக்குத் துணைசெய்து 1 என்னைத் தேற்றுகிறதை என்னுடைய பகைஞர் கண்டு வெட்கப்படும்படிக்கு, 1 எனக்கு அநுகூலமாக ஒரு அடையாளத்தைக் காண்பித்தருளும்.
Psalms 140:4யெகோவாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி 1 கொடியவனுக்கு என்னை விலக்கி காப்பாற்றும்; 1 அவர்கள் என்னுடைய நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள். 1
Matthew 4:1அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்திரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.