The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 119 › சங்கீதங்கள் 119:113

சங்கீதங்கள் 119:113

வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

I hate vain thoughts: but thy law do I love.

In Context

112முடிவுவரை இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என்னுடைய இருதயத்தைச் சாய்த்தேன். சாமெக். 1

114என்னுடைய மறைவிடமும் என்னுடைய கேடகமும் நீரே; 1 உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன். 1

Read all of சங்கீதங்கள் 119

Cross References

Psalms 94:11மனிதனுடைய யோசனைகள் வீணென்று யெகோவா அறிந்திருக்கிறார். 1

Psalms 119:97உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாக இருக்கிறேன்! 1 நாள் முழுவதும் அது என்னுடைய தியானம். 1

Isaiah 55:7துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும்விட்டு, கர்த்தரிடத்தில் திரும்புவானாக; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்புவானாக; அவர் மன்னிக்கிறதற்கு மிகுந்த தயையுள்ளவர்.

Mark 7:21எப்படியென்றால், மனிதனுடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,

James 1:8ஏனென்றால், இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாக இருக்கிறான்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 119:113

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 119:112சங்கீதங்கள் 119சங்கீதங்கள் 119:114 →