சங்கீதங்கள் 119:49
நீர் என்னை நம்பச்செய்த வசனத்தை 1 உமது அடியேனுக்காக நினைத்தருளும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Remember the word unto thy servant, upon which thou hast caused me to hope.
In Context
50அதுவே என்னுடைய துன்பத்தில் எனக்கு ஆறுதல், 1 உம்முடைய வாக்குத்தத்தம் என்னை உயிர்ப்பித்தது. 1
Cross References
Genesis 8:1தேவன் நோவாவையும், அவனுடன் கப்பலிலிருந்த அனைத்து காட்டுமிருகங்களையும், அனைத்து நாட்டுமிருகங்களையும் நினைவுகூர்ந்து, பூமியின்மேல் காற்றை வீசச்செய்தார். அப்பொழுது தண்ணீர் குறையத் தொடங்கியது.
2 Samuel 5:2சவுல் எங்கள்மேல் ராஜாவாக இருக்கும்போதே இஸ்ரவேலை நடத்திக்கொண்டுபோனவரும், நடத்திக்கொண்டுவந்தவரும் நீரே; யெகோவா: என்னுடைய மக்களான இஸ்ரவேலை நீ மேய்த்து, நீ இஸ்ரவேலின்மேல் தலைவனாக இருப்பாய் என்று உம்மிடத்தில் சொன்னாரே என்றார்கள்.
Job 7:7என் உயிர் காற்றைப்போலிருக்கிறதென்றும், 1 என் கண்கள் இனி நன்மையைக் காணப்போகிறதில்லையென்றும் நினைத்தருளும். 1
Psalms 105:2அவரைப் பாடி, அவரைப் புகழுங்கள்; 1 அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள். 1
Psalms 106:4யெகோவாவே, நீர் தெரிந்துகொண்டவர்களின் நன்மையை நான் கண்டு, 1 உம்முடைய மக்களின் மகிழ்ச்சியால் மகிழ்ந்து, 1 உம்முடைய சுதந்தரத்தோடு மேன்மைபாராட்டும்படிக்கு, 1
Psalms 119:43சத்திய வசனம் முற்றிலும் என்னுடைய வாயிலிருந்து நீங்கவிடாமலிரும்; 1 உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன். 1