சங்கீதங்கள் 136:3
கர்த்தாதி யெகோவாவை துதியுங்கள்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
O give thanks to the Lord of lords: for his mercy endureth for ever.
In Context
2தேவாதி தேவனைத் துதியுங்கள்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது. 1
4ஒருவராக பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது. 1
Cross References
1 Timothy 6:15இயேசுவின் வருகையை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார். அவரே ஸ்தோத்தரிக்கப்பட்ட ஏகசக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்,
Revelation 19:16ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய ஆடையின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.