The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 142 › சங்கீதங்கள் 142:4

சங்கீதங்கள் 142:4

வலதுபக்கமாகக் கண்ணோக்கிப் பாரும், 1 என்னை அறிவார் ஒருவரும் இல்லை; 1 எனக்கு அடைக்கலமில்லாமற் போனது; 1 என்னுடைய ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

I looked on my right hand, and beheld, but there was no man that would know me: refuge failed me; no man cared for my soul.

In Context

3என்னுடைய ஆவி என்னில் தியங்கும்போது, 1 நீர் என்னுடைய பாதையை அறிந்திருக்கிறீர்; 1 நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணிவைத்தார்கள். 1

5யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; 1 நீரே என் அடைக்கலமும், 1 உயிருள்ளோர் தேசத்திலே என்னுடைய பங்குமாக இருக்கிறீர் என்றேன். 1

Read all of சங்கீதங்கள் 142

Cross References

1 Samuel 23:19பின்பு சீப் ஊர்க்காரர்கள் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எங்களிடத்தில் எஷிமோனுக்குத் தெற்கே ஆகிலா என்னும் மலைக்காட்டிலுள்ள பாதுகாப்பான இடங்களில் ஒளிந்துகொண்டிருக்கிறான் அல்லவா?

Job 11:20துன்மார்க்கருடைய கண்கள் பூத்துப்போய், 1 அவர்கள் அடைக்கலம் அவர்களை விட்டு அகன்று, 1 அவர்கள் நம்பிக்கை மரணமடைகிறவன் சுவாசம்போல் அழிந்துபோகும்” என்றான்.

Psalms 1:6யெகோவா நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; 1 துன்மார்க்கர்களின் வழியோ அழியும்.

Psalms 69:20நிந்தை என்னுடைய இருதயத்தைப் பிளந்தது; 1 நான் மிகவும் வேதனைப்படுகிறேன்; 1 எனக்காக பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன், 1 ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன், 1 ஒருவனும் இல்லை. 1

Psalms 88:18நண்பனையும் தோழனையும் எனக்குத் தூரமாக விலக்கினீர்; 1 எனக்கு அறிமுகமானவர்கள் மறைந்து போனார்கள்.

Psalms 141:9அவர்கள் எனக்கு வைத்த கண்ணியின் சிக்குகளுக்கும், 1 அக்கிரமக்காரர்களின் சுருக்குகளுக்கும் என்னை விலக்கி பாதுகாத்துக்கொள்ளும். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 142:4

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 142:3சங்கீதங்கள் 142சங்கீதங்கள் 142:5 →