The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 147 › சங்கீதங்கள் 147:7

சங்கீதங்கள் 147:7

யெகோவாவை துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; 1 நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் புகழ்ந்து பாடுங்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Sing unto the LORD with thanksgiving; sing praise upon the harp unto our God:

In Context

6யெகோவா சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; 1 துன்மார்க்கர்களைத் தரைவரை தாழ்த்துகிறார். 1

8அவர் வானத்தை மேகங்களால் மூடி, 1 பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, 1 மலைகளில் புல்லை முளைக்கச்செய்கிறார். 1

Read all of சங்கீதங்கள் 147

Cross References

Exodus 15:20ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன்னுடைய கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; எல்லாப் பெண்களும் தம்புருக்களோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.

Psalms 68:32பூமியின் ராஜ்ஜியங்களே, தேவனைப் பாடி, ஆண்டவரைப் புகழ்ந்துபாடுங்கள். (சேலா) 1

Psalms 95:1யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடி, 1 நம்முடைய இரட்சணியக் கன்மலையைப் புகழ்ந்து பாடக்கடவோம் வாருங்கள். 1

Psalms 107:21அவர்கள் யெகோவாவை அவருடைய கிருபையினிமித்தமும், 1 மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து, 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 147:7

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 147:6சங்கீதங்கள் 147சங்கீதங்கள் 147:8 →