சங்கீதங்கள் 149:2
இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், 1 மகன்களாகிய சீயோன் தங்களுடைய ராஜாவில் சந்தோஷப்படட்டும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Let Israel rejoice in him that made him: let the children of Zion be joyful in their King.
In Context
3அவருடைய பெயரை நடனத்தோடு துதித்து, 1 தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரை புகழ்ந்துபாட வேண்டும். 1
Cross References
Deuteronomy 7:6நீ உன் தேவனாகிய யெகோவா வுக்குப் பரிசுத்த மக்கள், பூமியிலுள்ள எல்லா மக்களிலும் உன் தேவனாகிய யெகோவா உன்னைத் தமக்குச் சொந்தமாயிருப்பதற்காகத் தெரிந்துகொண்டார்.
1 Samuel 12:22யெகோவா உங்களைத் தம்முடைய மக்களாக்கிக்கொள்வதற்கு பிரியமானதால், யெகோவா தம்முடைய மேன்மையான நாமத்தினிமித்தம் தமது மக்களைக் கைவிடமாட்டார்.
Psalms 47:6தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; 1 நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள். 1
Psalms 100:1பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடுங்கள். 1
Isaiah 43:15நானே உங்கள் பரிசுத்தராகிய யெகோவாவும், இஸ்ரவேலின் சிருஷ்டிகரும், உங்கள் ராஜாவுமானவர்.
Isaiah 54:5உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் யெகோவா என்பது அவருடைய நாமம், இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார்.