The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 150 › சங்கீதங்கள் 150:2

சங்கீதங்கள் 150:2

அவருடைய வல்லமையுள்ள செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்; 1 மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Praise him for his mighty acts: praise him according to his excellent greatness.

In Context

1அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்தஸ்தலத்தில் துதியுங்கள்; 1 அவருடைய வல்லமை வெளிப்படும் வானத்தைப்பார்த்து அவரைத் துதியுங்கள். 1

3எக்காளச் சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்; 1 வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள். 1

Read all of சங்கீதங்கள் 150

Cross References

Psalms 96:3தேசங்களுக்குள் அவருடைய மகிமையையும், 1 எல்லா மக்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள். 1

Psalms 145:3யெகோவா பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாக இருக்கிறார்; 1 அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது. 1

Psalms 145:12உமது ராஜ்ஜியத்தின் மகிமையை அறிவித்து, 1 உமது வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள். 1

Revelation 15:3அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: 1 “சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, 1 தேவரீருடைய செய்கைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; 1 பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 150:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 150:1சங்கீதங்கள் 150சங்கீதங்கள் 150:3 →