The Bible Software
bible.softwareசங்கீதங்கள்சங்கீதங்கள் 17 › சங்கீதங்கள் 17:13

சங்கீதங்கள் 17:13

யெகோவாவே, உம்முடைய பட்டயத்தினால் 1 என்னுடைய ஆத்துமாவைத் துன்மார்க்கனுடைய கைக்கு தப்புவியும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Arise, O LORD, disappoint him, cast him down: deliver my soul from the wicked, which is thy sword:

In Context

12பீறுகிறதற்கு ஆவலுள்ள சிங்கத்திற்கும், 1 மறைவிடங்களில் ஒளிந்திருக்கிற பாலசிங்கத்திற்கும் ஒப்பாக இருக்கிறார்கள். 1

14யெகோவாவே, மனிதருடைய கைக்கும், 1 இம்மையில் தங்களுடைய பங்கைப் பெற்றிருக்கிற இவ்வுலக மக்களின் கைக்கும் 1 உம்முடைய கையினால் என்னைத் தப்புவியும்; 1 அவர்கள் வயிற்றை உமது செழிப்பினால் நிரப்புகிறீர்; 1 அவர்கள் குழந்தைச்செல்வத்தினால் திருப்தியடைந்து, 1 தங்களுக்கு மீதியான பொருளைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு விட்டுச்செல்கிறார்கள். 1

Read all of சங்கீதங்கள் 17

Cross References

Psalms 7:6யெகோவாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து, 1 என்னுடைய எதிரிகளுடைய கடுங்கோபங்களுக்காக உம்மை உயர்த்தி, 1 எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே. 1

Psalms 10:12யெகோவாவே, எழுந்தருளும்; 1 தேவனே, உம்முடைய கையை உயர்த்தும்; 1 ஏழைகளை மறக்காமலிரும். 1

Psalms 44:23ஆண்டவரே, விழித்துக்கொள்ளும்; ஏன் தூங்குகிறீர்? 1 எழுந்தருளும், எங்களை என்றைக்கும் தள்ளிவிடாமலிரும். 1

Psalms 94:16துன்மார்க்கர்களுக்கு விரோதமாக 1 எனது சார்பாக எழும்புகிறவன் யார்? 1 அக்கிரமக்காரர்களுக்கு விரோதமாக எனது சார்பாக நிற்பவன் யார்? 1

Isaiah 10:5என் கோபத்தின் கோலாகிய அசீரியனுக்கு ஐயோ, அவன் கையிலிருக்கிறது என் கோபத்தின் தண்டாயுதம்.

Isaiah 13:5யெகோவா வருகிறார்; அவருடைய கோபத்தின் ஆயுதங்களும், தேசத்தையெல்லாம் அழிக்க, வானங்கவிழ்ந்த கடையாந்தர தேசத்திலிருந்து வருகிறது.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 17:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 17:12சங்கீதங்கள் 17சங்கீதங்கள் 17:14 →