சங்கீதங்கள் 17:2
உம்முடைய சந்நிதியிலிருந்து என்னுடைய நியாயம் வெளிப்படுவதாக; 1 உம்முடைய கண்கள் நியாயமானவைகளைப் பார்ப்பதாக. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Let my sentence come forth from thy presence; let thine eyes behold the things that are equal.
In Context
Cross References
Psalms 37:6உன் நீதியை வெளிச்சத்தைப் போலவும், 1 உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கச்செய்வார். 1
Ezekiel 18:25நீங்களோ, ஆண்டவருடைய வழி சரியாக இருக்கவில்லை என்கிறீர்கள்; இஸ்ரவேல் மக்களே, கேளுங்கள்; என்னுடைய வழி சரியாக இருக்காதோ? உங்களுடைய வழிகள் அல்லவோ சரியில்லாததாக இருக்கிறது.
Ezekiel 33:17உன்னுடைய மக்களோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறார்கள்; அவர்களுடைய வழியே செம்மையானதல்ல.
2 Thessalonians 1:6உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடுகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாக இருக்கிறதே.