சங்கீதங்கள் 18:49
இதற்காக யெகோவாவே, தேசங்களுக்குள்ளே உம்மைத் துதித்து, 1 உம்முடைய பெயருக்கு பாட்டு பாடுவேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Therefore will I give thanks unto thee, O LORD, among the heathen, and sing praises unto thy name.
In Context
Cross References
Psalms 14:7சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; 1 யெகோவா தம்முடைய மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது, 1 யாக்கோபுக்குச் சந்தோஷமும், 1 இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.
Psalms 57:9ஆண்டவரே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; 1 தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன். 1
Psalms 108:1தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது; 1 நான் இன்னிசையால் புகழ்ந்து பாடுவேன்; 1 என்னுடைய மகிமையும் பாடும். 1
Psalms 138:4யெகோவாவே, பூமியின் ராஜாக்களெல்லோரும் 1 உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிப்பார்கள். 1
Romans 15:9“யூதரல்லாத மக்களும் இரக்கம் பெற்றதினால் 1 தேவனை மகிமைப்படுத்துகிறார்கள் என்றும் சொல்லுகிறேன். அப்படியே: 1 இதனால் நான் யூதரல்லாத மக்களுக்குள்ளே உம்மை அறிக்கைசெய்து, 1 உம்முடைய நாமத்தைச் சொல்லி, சங்கீதம் பாடுவேன்” என்று எழுதியிருக்கிறது.