சங்கீதங்கள் 20:2
அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி, 1 சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Send thee help from the sanctuary, and strengthen thee out of Zion;
In Context
Cross References
2 Samuel 5:7ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமானது.
1 Kings 6:16மூடப்பட்ட தரைதுவங்கி சுவர்களின் மேற்கூரைவரை ஆலயத்தின் பக்கங்களைத் தொட்டிருக்கிற 30 அடி நீளமான மறைப்பையும் கேதுரு பலகைகளால் செய்து, உட்புறத்தை மகா பரிசுத்தமான சந்நிதியினிடமாகக் கட்டினான்.
2 Chronicles 20:8ஆதலால் அவர்கள் இங்கே குடியிருந்து, இதிலே உம்முடைய நாமத்திற்கென்று ஒரு பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டினார்கள்.
Psalms 54:3அந்நியர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள்; 1 கொடியவர்கள் என்னுடைய உயிரை வாங்கத் தேடுகிறார்கள்; 1 தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி வைப்பதில்லை. (சேலா) 1
Proverbs 18:10யெகோவாவின் நாமம் மிகவும் பலத்த கோட்டை; 1 நீதிமான் அதற்குள் ஓடி சுகமாக இருப்பான். 1
Isaiah 14:32இப்போதும் இந்ததேசத்தின் பிரதிநிதிகளுக்கு என்ன பதில் சொல்லப்படும்? யெகோவா சீயோனை அஸ்திபாரப்படுத்தினார்; அவருடைய மக்களில் சிறுமையானவர்கள் அதிலே திடன்கொண்டு தங்குவார்கள் என்பதே.