Psalms 21:2
அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, 1 அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாமலிருக்கிறீர். (சேலா) 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Thou hast given him his heart’s desire, and hast not withholden the request of his lips. Selah.
In Context
3உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, 1 அவர் தலையில் பொற்கிரீடம் அணிவிக்கிறீர். 1
Cross References
Psalms 2:8என்னைக் கேளும், அப்பொழுது தேசங்களை உமக்குச் சொத்தாகவும், 1 பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்; 1
Psalms 37:4யெகோவாவிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; 1 அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். 1
Isaiah 49:6யாக்கோபின் வம்சங்களை எழுப்பவும், இஸ்ரவேலில் காக்கப்பட்டவர்களைத் திருப்பவும், நீர் எனக்குத் தாசனாயிருப்பது அற்பகாரியமாயிருக்கிறது; நீர் பூமியின் முடிவுவரைக்கும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை தேசங்களுக்கு ஒளியாகவும் வைப்பேன் என்கிறார்.