சங்கீதங்கள் 3:4
நான் யெகோவா வை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; 1 அவர் தமது பரிசுத்த மலையிலிருந்து எனக்கு பதில் கொடுத்தார். (சேலா) 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
I cried unto the LORD with my voice, and he heard me out of his holy hill. Selah.
In Context
5நான் படுத்து தூங்கினேன்; விழித்துக்கொண்டேன்; 1 யெகோவா என்னைத் தாங்குகிறார். 1
Cross References
Psalms 2:6நான் என்னுடைய பரிசுத்தமலையாகிய சீயோனில் என்னுடைய இராஜாவை அபிஷேகம்செய்து வைத்தேன் என்றார். 1
Psalms 22:2என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், 1 பதில் கொடுக்கவில்லை; 1 இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதி இல்லை. 1
Psalms 28:7யெகோவா என் பெலனும் என் கேடகமுமாக இருக்கிறார்; 1 என் இருதயம் அவரை நம்பி இருந்தது; நான் உதவி பெற்றேன்; 1 ஆகையால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படுகிறது; 1 என் பாடலினால் அவரைத் துதிப்பேன். 1
Psalms 34:6இந்த ஏழை கூப்பிட்டான், யெகோவா கேட்டு, 1 அவனை அவன் பிரச்சனைகளுக்கெல்லாம் நீங்கலாக்கி காப்பாற்றினார். 1
Psalms 50:15ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; 1 நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய். 1
Psalms 66:17அவரை நோக்கி என்னுடைய வாயினால் கூப்பிட்டேன், 1 என்னுடைய நாவினால் அவர் புகழப்பட்டார். 1