The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 30 › சங்கீதங்கள் 30:2

சங்கீதங்கள் 30:2

என் தேவனாகிய யெகோவாவே, 1 உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், 1 என்னை நீர் குணமாக்கினீர். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

O LORD my God, I cried unto thee, and thou hast healed me.

In Context

1யெகோவாவே, 1 என்னுடைய எதிரிகள் 1 என்னை மேற்கொண்டு அவர்களை மகிழவிடாமல், 1 நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், 1 நான் உம்மைப் போற்றுவேன். 1

3யெகோவாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறச்செய்து, 1 நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடு காத்தீர். 1

Read all of சங்கீதங்கள் 30

Cross References

Genesis 20:17ஆபிரகாமுடைய மனைவியாகிய சாராளுக்காக யெகோவா அபிமெலேக்குடைய வீட்டாரின் கர்ப்பங்களையெல்லாம் அடைத்திருந்ததால்,

2 Kings 20:5நீ திரும்பிப்போய், என் மக்களின் அதிபதியாகிய எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற யெகோவ சொல்லுகிறது என்னவென்றால்: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ யெகோவவுடைய ஆலயத்திற்குப் போவாய்.

Psalms 35:24என் தேவனாகிய யெகோவாவே, உம்முடைய நீதியின்படி என்னை நியாயம் விசாரியும், 1 என்னைக்குறித்து அவர்களை மகிழவிடாமலிரும். 1

Psalms 51:8நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படிச் செய்யும், 1 அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் சந்தோஷப்படும். 1

Psalms 103:3அவர் உன்னுடைய அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, 1 உன்னுடைய நோய்களையெல்லாம் குணமாக்கி, 1

Psalms 118:18யெகோவா என்னைக் கடினமாகத் தண்டித்தும், 1 என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 30:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 30:1சங்கீதங்கள் 30சங்கீதங்கள் 30:3 →