சங்கீதங்கள் 34:2
யெகோவாவுக்குள் என்னுடைய ஆத்துமா மேன்மைபாராட்டும்; 1 ஒடுக்கப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
My soul shall make her boast in the LORD: the humble shall hear thereof, and be glad.
In Context
1யெகோவாவுக்கு நான் எப்போதும் நன்றி செலுத்துவேன்; 1 அவர் துதி எப்போதும் என்னுடைய வாயில் இருக்கும். 1
3என்னோடே கூடக் யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்; 1 நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக. 1
Cross References
Job 1:21நிர்வாணியாக என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாக அவ்விடத்திற்குத் திரும்புவேன்; எனக்கு இருந்ததெல்லாம் யெகோவா கொடுத்தார், யெகோவா அவைகளை எடுத்தார்; யெகோவாவுடைய நாமத்திற்கு நன்றி என்றான்.
Psalms 32:5நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; 1 என் மீறுதல்களைக் யெகோவாவுக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; 1 தேவனே நீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். (சேலா) 1
Psalms 105:3அவருடைய பரிசுத்த பெயரைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்; 1 யெகோவாவை தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. 1
Psalms 142:7உமது பெயரை நான் துதிக்கும்படி, 1 என்னுடைய ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடும்; 1 எனக்கு நீர் தயவு செய்யும்போது 1 நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள்.
Jeremiah 9:24மேன்மைபாராட்டுகிறவன் பூமியில் கிருபையையும், நியாயத்தையும் நீதியையும் செய்கிற யெகோவா நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக் குறித்தே மேன்மைபாராட்டுவானாக என்று யெகோவா சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
2 Corinthians 10:17மேன்மைபாராட்டுகிறவன் கர்த்த்தரைக்குறித்தே மேன்மை பாராட்டவேண்டும்.