The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 41 › சங்கீதங்கள் 41:4

சங்கீதங்கள் 41:4

யெகோவாவே, என்மேல் இரக்கமாயிரும்; 1 உமக்கு விரோதமாகப் பாவம்செய்தேன், 1 என்னுடைய ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

I said, LORD, be merciful unto me: heal my soul; for I have sinned against thee.

In Context

3படுக்கையின்மேல் வியாதியாகக் கிடக்கிற அவனைக் யெகோவா தாங்குவார்; 1 அவனுடைய வியாதியிலே அவனுடைய படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவார். 1

5அவன் எப்பொழுது சாவான், 1 அவனுடைய பெயர் எப்பொழுது அழியும் என்று என்னுடைய எதிரிகள் எனக்கு விரோதமாகச் சொல்லுகிறார்கள். 1

Read all of சங்கீதங்கள் 41

Cross References

2 Chronicles 30:18அதேனென்றால் எப்பிராயீம், மனாசே, இசக்கார், செபுலோன் மனிதர்களில் அநேகம் மக்கள் தங்களைச் சுத்தம் செய்துகொள்ளாமல் இருந்தும், எழுதப்பட்டிராத முறையில் பஸ்காவைச் சாப்பிட்டார்கள்.

Psalms 32:5நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; 1 என் மீறுதல்களைக் யெகோவாவுக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; 1 தேவனே நீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். (சேலா) 1

Psalms 103:3அவர் உன்னுடைய அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, 1 உன்னுடைய நோய்களையெல்லாம் குணமாக்கி, 1

Hosea 6:1யெகோவாவிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைக் கீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 41:4

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 41:3சங்கீதங்கள் 41சங்கீதங்கள் 41:5 →