சங்கீதங்கள் 43:2
என் பெலனாகிய தேவன் நீர்; 1 ஏன் என்னைத் தள்ளிவிடுகிறீர்? எதிரியால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும்? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
1 Chronicles 28:9என்னுடைய மகனாகிய சாலொமோனே, நீ உன்னுடைய பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் பணிந்துகொள்; யெகோவா எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றென்றைக்கும் கைவிடுவார்.
Psalms 31:4அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; 1 தேவனே நீரே எனக்கு அடைக்கலம். 1
Psalms 42:10உன் தேவன் எங்கே என்று 1 என் எதிரிகள் நாள்தோறும் என்னோடு சொல்லி, 1 என்னை நிந்திப்பது 1 என்னுடைய எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது. 1
Psalms 71:9முதிர்ந்த வயதில் என்னைத் தள்ளிவிடாமலும், 1 என்னுடைய பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும். 1
Psalms 88:15சிறுவயதுமுதல் நான் பாதிக்கப்பட்டவனும் இறந்துபோகிறவனுமாக இருக்கிறேன்; 1 உம்மால் வரும் திகில்கள் என்மேல் சுமந்திருக்கிறது, 1 நான் மனங்கலங்குகிறேன். 1
Psalms 140:7ஆண்டவராகிய யெகோவாவே, என்னுடைய இரட்சிப்பின் பெலனே, 1 யுத்தநாளில் என்னுடைய தலையை மூடினீர். 1