The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 44 › சங்கீதங்கள் 44:4

சங்கீதங்கள் 44:4

தேவனே, நீர் என்னுடைய ராஜா; 1 யாக்கோபுக்கு ஜெயத்தை கட்டளையிடுவீராக + 44:4 தேவனே ஜெயத்தை யாக்கோபுக்கு கட்டளையிடும் . 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Thou art my King, O God: command deliverances for Jacob.

In Context

3அவர்கள் தங்களுடைய வாளினால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை; 1 அவர்கள் கைகளும் அவர்களைப் பாதுகாக்கவில்லை; 1 நீர் அவர்கள்மேல் பிரியமாக இருந்தபடியால், 1 உம்முடைய வலதுகையும், உம்முடைய கையும், 1 உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களுக்குச் சாதகமாக இருந்தது. 1

5உம்மாலே எங்களுடைய எதிரிகளைக் கீழே விழத்தாக்கி, 1 எங்களுக்கு விரோதமாக எழும்புகிறவர்களை உம்முடைய பெயரினால் மிதிப்போம். 1

Read all of சங்கீதங்கள் 44

Cross References

Deuteronomy 7:8யெகோவா உங்களில் அன்புசெலுத்தியதாலும், உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றவேண்டும் என்பதினாலும்; யெகோவா பலத்த கையினால் உங்களைப் புறப்படச்செய்து, அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்தும், அதின் ராஜாவான பார்வோனின் கையிலிருந்தும் உங்களை மீட்டுக்கொண்டார்.

Joshua 24:12எமோரியர்களின் இரண்டு ராஜாக்களையும் உங்கள் பட்டயத்தாலும் உங்களுடைய வில்லாலும் நீங்கள் துரத்தவில்லை; நான் உங்களுக்கு முன்பாகக் குளவிகளை அனுப்பினேன்; அவைகள் அவர்களை உங்கள் முன்னிருந்து துரத்திவிட்டது.

Psalms 74:12பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற 1 தேவன் பூர்வகாலமுதல் என்னுடைய ராஜா. 1

Psalms 111:6தேசங்களின் சுதந்தரத்தைத் தமது மக்களுக்குக் கொடுத்ததினால், 1 தமது செயல்களின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார். 1

Isaiah 33:22யெகோவா நம்முடைய நியாயாதிபதி, யெகோவா நம்முடைய நியாயப்பிரமாணிகர், யெகோவா நம்முடைய ராஜா, அவர் நம்மை காப்பாற்றுவார்.

Mark 1:31அவர் அருகில் சென்று, அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கியது; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 44:4

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 44:3சங்கீதங்கள் 44சங்கீதங்கள் 44:5 →