The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 45 › சங்கீதங்கள் 45:2

சங்கீதங்கள் 45:2

எல்லா மனிதர்களிலும் நீர் மிக அழகுள்ளவர்; 1 உம்முடைய உதடுகளில் அருள் பொழிகிறது; 1 ஆகையால் தேவன் உம்மை என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கிறார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Thou art fairer than the children of men: grace is poured into thy lips: therefore God hath blessed thee for ever.

In Context

1என்னுடைய இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; 1 நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; 1 என்னுடைய நாவு விரைவாக எழுதுகிறவனுடைய எழுத்தாணி. 1

3சவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய 1 உம்முடைய வாளை நீர் உம்முடைய இடுப்பிலே கட்டிக்கொண்டு, 1

Read all of சங்கீதங்கள் 45

Cross References

Psalms 72:17அவருடைய பெயர் என்றென்றைக்கும் இருக்கும்; 1 சூரியன் இருக்கும்வரை அவருடைய பெயரும் புகழும் தொடர்ந்து நிலைக்கும்; 1 மனிதர்கள் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், 1 எல்லா தேசங்களும் அவரைப் பாக்கியமுடையவர்கள் என்று வாழ்த்துவார்கள். 1

Proverbs 22:11சுத்த இருதயத்தை விரும்புகிறவனுடைய உதடுகள் இனிமையானவைகள்; 1 ராஜா அவனுக்கு நண்பனாவான். 1

Song of Solomon 5:10என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; 1 பிரகாசமானவர், வல்லமையுள்ளவர், 1 யாரும் அவருக்கு ஒப்பானவர் இல்லை. 1

Isaiah 50:4இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, யெகோவாவாகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்கிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்.

Zechariah 9:17அவருடைய காருண்யம் எத்தனை பெரியது? அவருடைய சௌந்தரியம் எத்தனை பெரியது? தானியம் வாலிபர்களையும், புது திராட்சைரசம் இளம்பெண்களையும் வளர்க்கும்.

Luke 4:22எல்லோரும் அவருக்கு நற்சாட்சிக் கொடுத்து, அவர் பேசின கிருபையுள்ள வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்: ஆனால், அவர்களில் சிலர்: “இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா” என்றார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 45:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 45:1சங்கீதங்கள் 45சங்கீதங்கள் 45:3 →