சங்கீதங்கள் 48:13
பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக, 1 அதின் சுவரை கவனித்து, 1 அதின் அரண்மனைகளை உற்றுப்பாருங்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Mark ye well her bulwarks, consider her palaces; that ye may tell it to the generation following.
In Context
12சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கோபுரங்களை எண்ணுங்கள். 1
14இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள எல்லா காலங்களிலும் நம்முடைய தேவன்; 1 மரணம்வரை நம்மை நடத்துவார்.
Cross References
Psalms 71:18இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது பெலனையும், 1 வரப்போகிற எல்லோருக்கும் உமது வல்லமையையும் நான் அறிவிக்கும்வரை, 1 முதிர்வயதும் நரைமுடியும் உள்ளவனாகும்வரை என்னைக் கைவிடாமல் இருப்பீராக. 1
Psalms 122:7உன்னுடைய மதில்களுக்குள்ளே சமாதானமும், 1 உன்னுடைய அரண்மனைகளுக்குள்ளே செழிப்பும் இருக்கும். 1
Isaiah 58:12உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க்கிடந்த இடங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்; திறப்பானதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய்.
Joel 1:3இந்தச் செய்தியை உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிவியுங்கள்; இதை உங்களுடைய பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்கும், அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் சந்ததியாருக்கும் தெரிவிப்பார்களாக.
Acts 15:14தேவன் யூதரல்லாதோர் கூட்டத்தில் இருந்து தமது நாமத்திற்காக ஒரு மக்கள் கூட்டத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதன்முதலாக அவர்களுக்கு வெளிப்படுத்தின விதத்தை சிமியோன் விளக்கிச் சொன்னாரே.