The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 49 › சங்கீதங்கள் 49:17

சங்கீதங்கள் 49:17

அவன் இறக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை; 1 அவனுடைய மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For when he dieth he shall carry nothing away: his glory shall not descend after him.

In Context

16ஒருவன் செல்வந்தனாகி, 1 அவனுடைய வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே. 1

18அவன் உயிரோடிருக்கும்போது தன்னுடைய ஆத்துமாவை வாழ்த்தினாலும்: 1 நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனிதர்கள் அவனைப் புகழ்ந்தாலும், 1

Read all of சங்கீதங்கள் 49

Cross References

Job 1:21நிர்வாணியாக என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாக அவ்விடத்திற்குத் திரும்புவேன்; எனக்கு இருந்ததெல்லாம் யெகோவா கொடுத்தார், யெகோவா அவைகளை எடுத்தார்; யெகோவாவுடைய நாமத்திற்கு நன்றி என்றான்.

Psalms 17:14யெகோவாவே, மனிதருடைய கைக்கும், 1 இம்மையில் தங்களுடைய பங்கைப் பெற்றிருக்கிற இவ்வுலக மக்களின் கைக்கும் 1 உம்முடைய கையினால் என்னைத் தப்புவியும்; 1 அவர்கள் வயிற்றை உமது செழிப்பினால் நிரப்புகிறீர்; 1 அவர்கள் குழந்தைச்செல்வத்தினால் திருப்தியடைந்து, 1 தங்களுக்கு மீதியான பொருளைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு விட்டுச்செல்கிறார்கள். 1

Isaiah 5:14அதினால் பாதாளம் தன்னை விரிவாக்கி, தன் வாயை ஆவென்று மிகவும் விரிவாகத் திறந்தது; அவர்களுடைய மகிமையும், அவர்களுடைய பெரிய கூட்டமும், அவர்களின் ஆடம்பரமும், அவர்களில் களிகூருகிறவர்களும் அப்பாதாளத்திற்குள் இறங்கிப்போவார்கள்.

Luke 12:20தேவன் அவனை நோக்கி: மூடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருக்குச் சொந்தமாகும் என்றார்.

1 Corinthians 15:43மதிப்பில்லாததாக விதைக்கப்படும், மகிமையுள்ளதாக எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாக விதைக்கப்படும், பலமுள்ளதாக எழுந்திருக்கும்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 49:17

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 49:16சங்கீதங்கள் 49சங்கீதங்கள் 49:18 →