The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 50 › சங்கீதங்கள் 50:13

சங்கீதங்கள் 50:13

நான் எருதுகளின் இறைச்சியை சாப்பிட்டு, 1 ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ? 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Will I eat the flesh of bulls, or drink the blood of goats?

In Context

12நான் பசியாக இருந்தால் உனக்குச் சொல்லமாட்டேன்; 1 பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே. 1

14நீ தேவனுக்கு நன்றிபலியிட்டு, உன்னதமான தேவனுக்கு உன்னுடைய பொருத்தனைகளைச் செலுத்தி; 1

Read all of சங்கீதங்கள் 50

Cross References

Leviticus 7:12அதை நன்றிபலியாகச் செலுத்துவானானால், அவன் நன்றிபலியோடுகூட எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லாத அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லாத அடைகளையும், எண்ணெயிலே பிசைந்து வறுக்கப்பட்ட மெல்லிய மாவினால் செய்த அதிரசங்களையும் படைக்கக்கடவன்.

Deuteronomy 33:19அவர்கள், மக்களை மலையின்மேல் வரவழைத்து, 1 அங்கே நீதியின் பலிகளைச் செலுத்துவார்கள்; 1 கடல்களிலுள்ள சம்பூரணத்தையும் மணலுக்குள்ளே மறைந்திருக்கும் பொருட்களையும் அநுபவிப்பார்கள்” என்றான். 1

Psalms 69:32சாந்தகுணமுள்ளவர்கள் இதைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்; 1 தேவனைத் தேடுகிறவர்களே, உங்களுடைய இருதயம் வாழும். 1

Romans 12:1அப்படியிருக்க, சகோதரர்களே, நீங்கள் உங்களுடைய சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும் என்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யும் புத்தியுள்ள ஆராதனை.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 50:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 50:12சங்கீதங்கள் 50சங்கீதங்கள் 50:14 →