The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 51 › சங்கீதங்கள் 51:13

சங்கீதங்கள் 51:13

அப்பொழுது தீயவர்களுக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; 1 பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Then will I teach transgressors thy ways; and sinners shall be converted unto thee.

In Context

12உமது இரட்சிப்பின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, 1 உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும். 1

14தேவனே, என்னை இரட்சிக்கும் தேவனே, 1 இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; 1 அப்பொழுது என்னுடைய நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாகப் பாடும். 1

Read all of சங்கீதங்கள் 51

Cross References

2 Kings 17:20ஆகையால் யெகோவா இஸ்ரவேல் சந்ததியாரையெல்லாம் புறக்கணித்து, அவர்களைத் தமது முகத்தைவிட்டுத் தள்ளும்வரை ஒடுக்கி, அவர்களைக் கொள்ளைக்காரர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்.

Psalms 19:7யெகோவாவுடைய வேதம் குறைவற்றதும், 1 ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாக இருக்கிறது; 1 யெகோவாவுடைய சாட்சி முழுமையானதும், 1 பேதையை ஞானியாக்குகிறதுமாக இருக்கிறது. 1

Psalms 25:4யெகோவாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; 1 உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். 1

Psalms 32:5நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; 1 என் மீறுதல்களைக் யெகோவாவுக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; 1 தேவனே நீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். (சேலா) 1

Isaiah 2:3திரளான மக்கள் புறப்பட்டுவந்து: நாம் யெகோவாவின் மலைக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார்; நாம் அவருடைய பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து யெகோவாவின் வசனமும் வெளிப்படும்.

Jeremiah 31:18நீர் என்னைத் தண்டித்தீர், நான் பணியாத மாடுபோல் அடிக்கப்பட்டேன்; என்னைத் திருப்பும், அப்பொழுது திருப்பப்படுவேன்; நீரே என் தேவனாகிய யெகோவா.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 51:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 51:12சங்கீதங்கள் 51சங்கீதங்கள் 51:14 →