The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 53 › சங்கீதங்கள் 53:2

சங்கீதங்கள் 53:2

தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, 1 தேவன் பரலோகத்திலிருந்து மனிதர்களைக் கண்ணோக்கினார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

God looked down from heaven upon the children of men, to see if there were any that did understand, that did seek God.

In Context

1தேவன் இல்லை என்று அறிவில்லாதவன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; 1 அவர்கள் தங்களைக் கெடுத்து, 1 அருவருப்பான அக்கிரமங்களைச் செய்து வருகிறார்கள்; 1 நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை. 1

3அவர்கள் எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்; 1 நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை. 1

Read all of சங்கீதங்கள் 53

Cross References

1 Chronicles 28:9என்னுடைய மகனாகிய சாலொமோனே, நீ உன்னுடைய பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் பணிந்துகொள்; யெகோவா எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றென்றைக்கும் கைவிடுவார்.

2 Chronicles 19:3ஆகிலும் நீர் விக்கிரகத்தோப்புகளைத் தேசத்தைவிட்டு அகற்றி, தேவனைத் தேட உம்முடைய இருதயத்தை நேராக்கின காரியத்தில் நன்மையான காரியங்கள் உம்மிடத்திலே காணப்பட்டது உண்டு என்றான். 1 யோசபாத் நியாயாதிபதிகளை நியமித்தல்

Psalms 10:4துன்மார்க்கன் தன்னுடைய கர்வத்தினால் தேவனைத் தேடமாட்டான்; 1 அவனுடைய நினைவுகளெல்லாம் தேவன் இல்லை என்பதே. 1

Psalms 27:8என்னுடைய முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, 1 உம்முடைய முகத்தையே தேடுவேன் யெகோவாவே என்று என்னுடைய இருதயம் உம்மிடத்தில் சொன்னது. 1

Psalms 102:19யெகோவா கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும், 1 கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும், 1

Isaiah 55:6யெகோவாவைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் அருகிலிருக்கும்போது அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 53:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 53:1சங்கீதங்கள் 53சங்கீதங்கள் 53:3 →