சங்கீதங்கள் 63:7
நீர் எனக்குத் துணையாக இருந்ததினால், 1 உமது இறக்கைகளின் நிழலிலே சந்தோஷப்படுகிறேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Because thou hast been my help, therefore in the shadow of thy wings will I rejoice.
In Context
6என்னுடைய படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, 1 இரவுநேரங்களில் உம்மைத் தியானிக்கிறேன். 1
8என்னுடைய ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; 1 உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது. 1
Cross References
1 Samuel 17:37பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த யெகோவா இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான்; அப்பொழுது சவுல் தாவீதைப் பார்த்து: போ, யெகோவா உன்னுடன் இருப்பாராக என்றான்.
Psalms 17:8கண்மணியைப்போல் என்னைக் காத்து. 1
Psalms 27:9உமது முகத்தை எனக்கு மறைக்கவேண்டாம்; 1 நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடவேண்டாம்; 1 நீரே எனக்கு உதவி செய்பவர்; 1 என்னுடைய இரட்சிப்பின் தேவனே, 1 என்னைத் தள்ளிவிடாமலிரும் என்னைக் கைவிடாமலிரும். 1
Psalms 57:1எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; 1 உம்மை என்னுடைய ஆத்துமா சார்ந்துகொள்கிறது; 1 பிரச்சனைகள் கடந்துபோகும்வரை உமது சிறகுகளின் நிழலிலே வந்து அடைவேன். 1
2 Corinthians 1:10அப்படிப்பட்ட மரணத்திலிருந்தும் அவர் எங்களைக் காப்பாற்றினார், இப்பொழுதும் காப்பாற்றுகிறார், இனிமேலும் காப்பாற்றுவார் என்று அவரையே நம்பியிருக்கிறோம்.