The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 65 › சங்கீதங்கள் 65:13

சங்கீதங்கள் 65:13

மேய்ச்சலுள்ள வெளிகளில் ஆடுகள் நிறைந்திருக்கிறது; 1 பள்ளத்தாக்குகள் தானியத்தால் மூடியிருக்கிறது; 1 அவைகள் கெம்பீரித்துப் பாடுகிறது.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The pastures are clothed with flocks; the valleys also are covered over with corn; they shout for joy, they also sing.

In Context

12வனாந்திர பசும்புல்களிலும் பொழிகிறது; 1 மேடுகள் சுற்றிலும் பூரிப்பாக இருக்கிறது. 1

Read all of சங்கீதங்கள் 65

Cross References

Psalms 72:16பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்; 1 அதின் விளைவு லீபனோனைப்போல அசையும்; 1 பூமியின் புல்லைப்போல நகரத்தார்கள் செழித்தோங்குவார்கள். 1

Psalms 98:7கடலும் அதின் நிறைவும், பூமியும் அதில் உள்ளவர்களும் முழங்குவதாக. 1

Psalms 104:24யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு திரளாக இருக்கிறது! 1 அவைகளையெல்லாம் ஞானமாகப் படைத்தீர்; 1 பூமி உம்முடைய பொருட்களினால் நிறைந்திருக்கிறது. 1

Isaiah 30:23அப்பொழுது நீ நிலத்தில் விதைக்கும் உன் விதைக்கு அவர் மழையையும், நிலத்தின் பலனாகிய ஆகாரத்தையும் தருவார்; அது கொழுமையும் புஷ்டியுமாக இருக்கும்; அக்காலத்திலே உன் ஆடுமாடுகள் விசாலமான மேய்ச்சலுள்ள இடத்திலே மேயும்;

Isaiah 35:10யெகோவாவால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்.

Isaiah 49:13வானங்களே, கெம்பீரித்துப் பாடுங்கள்; பூமியே, களிகூரு; மலைகளே, கெம்பீரமாக முழங்குங்கள்; யெகோவா தம்முடைய மக்களுக்கு ஆறுதல் செய்தார்; சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள்மேல் இரக்கமாயிருப்பார்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 65:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 65:12சங்கீதங்கள் 65