The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 71 › சங்கீதங்கள் 71:4

சங்கீதங்கள் 71:4

என் தேவனே, துன்மார்க்கனுடைய கைக்கும், 1 நியாயக்கேடும் கொடுமையுமுள்ளவனுடைய கைக்கும் என்னைத் தப்புவியும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Deliver me, O my God, out of the hand of the wicked, out of the hand of the unrighteous and cruel man.

In Context

3நான் எப்பொழுதும் வந்தடையக்கூடிய கன்மலையாக இரும்; 1 என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே; 1 நீரே என்னுடைய கன்மலையும் என்னுடைய கோட்டையுமாக இருக்கிறீர். 1

5யெகோவா ஆண்டவரே, நீரே என்னுடைய நோக்கமும், 1 என்னுடைய சிறுவயது தொடங்கி என்னுடைய நம்பிக்கையுமாக இருக்கிறீர். 1

Read all of சங்கீதங்கள் 71

Cross References

2 Samuel 16:21அப்பொழுது அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: வீட்டைக்காக்க உம்முடைய தகப்பன் வைத்துப்போன அவருடைய மறுமனையாட்டிகளிடம் உறவுகொள்ளும், அப்பொழுது உம்முடைய தகப்பனால் வெறுக்கப்பட்டீர் என்பதை இஸ்ரவேலர்கள் எல்லோரும் கேள்விப்பட்டு, உம்மோடிருக்கிற எல்லோருடைய கைகளும் பெலனடையும் என்றான்.

2 Samuel 17:12அப்பொழுது அவரைக் கண்டுபிடிக்கிற எந்த இடத்திலாகிலும் நாம் அவரிடத்தில் போய், பனி பூமியின்மேல் இறங்குவதுபோல அவர்மேல் இறங்குவோம்; அப்படியே அவரோடிருக்கிற எல்லா மனிதர்களிலும் ஒருவனும் அவருக்கு மீதியாக இருப்பதில்லை.

Psalms 17:8கண்மணியைப்போல் என்னைக் காத்து. 1

Psalms 43:1தேவனே, நீர் என்னுடைய நியாயத்தை விசாரித்து, 1 பக்தியில்லாத தேசத்தாரோடு எனக்காக வழக்காடி, தீயவனும், 1 அநியாயமுமான மனிதனுக்கு என்னைத் தப்புவியும். 1

Psalms 140:1யெகோவாவே, பொல்லாத மனிதனுக்கு என்னைத் தப்புவியும்; 1 கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி காப்பாற்றும். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 71:4

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 71:3சங்கீதங்கள் 71சங்கீதங்கள் 71:5 →