Psalms 72:13
எளியவனுக்கும், தேவையுள்ளவனுக்கும் அவர் இரங்கி, 1 எளியவர்களின் ஆத்துமாக்களை விடுவிப்பார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He shall spare the poor and needy, and shall save the souls of the needy.
In Context
12கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். 1
Cross References
Psalms 109:31தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களிடம் ஒடுக்கப்பட்டவனுடைய ஆத்துமாவை காப்பாற்றும்படி 1 அவர் அவனுடைய வலதுபக்கத்தில் நிற்பார்.
Matthew 5:3“ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. 1
James 2:5என் பிரியமான சகோதரர்களே, கேளுங்கள்; தேவன் இந்த உலகத்தின் ஏழ்மையானவர்களை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்பு செலுத்துகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம் செய்த ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா?