The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 73 › சங்கீதங்கள் 73:7

சங்கீதங்கள் 73:7

அவர்களுடைய கண்கள் கொழுப்பினால் எடுப்பாகப் பார்க்கிறது; 1 அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாக நடக்கிறது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Their eyes stand out with fatness: they have more than heart could wish.

In Context

6ஆகையால் பெருமை கழுத்து அணிகலன்போல அவர்களைச் சுற்றிக்கொள்ளும், 1 கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும். 1

8அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாகக் கொடுமை பேசுகிறார்கள்; 1 பெருமையாகப் பேசுகிறார்கள். 1

Read all of சங்கீதங்கள் 73

Cross References

1 Samuel 25:2மாகோனிலே ஒரு மனிதன் இருந்தான்; அவனுடைய தொழில்துறை கர்மேலில் இருந்தது; அந்த மனிதன் பெரும் செல்வந்தனாக இருந்தான்; அவனுக்கு 3,000 ஆடும், 1,000 வெள்ளாடும் இருந்தது; அவன் அப்பொழுது கர்மேலில் தன்னுடைய ஆடுகளை மயிர் கத்தரித்துக்கொண்டிருந்தான்.

Esther 3:11ஆமானை நோக்கி: அந்த வெள்ளியை நீ வைத்துக்கொள்; அந்த மக்களுக்கு உன்னுடைய விருப்பப்படி செய்யலாம் என்றான்.

Psalms 17:10அவர்கள் கொழுத்துப்போய், 1 தங்களுடைய வாயினால் கர்வமாக பேசுகிறார்கள். 1

Psalms 73:12இதோ, இவர்கள் துன்மார்க்கர்கள்; 1 இவர்கள் என்றும் சுகமாக வாழ்கிறவர்களாயிருந்து, 1 சொத்தைப் பெருகச்செய்கிறார்கள். 1

Isaiah 3:9அவர்கள் முகப்பார்வை அவர்களுக்கு விரோதமாகச் சாட்சியிடும்; அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல், சோதோம் ஊராரைப்போல வெளிப்படுத்துகிறார்கள்; அவர்களுடைய ஆத்துமாவுக்கு ஐயோ, தங்களுக்கே தீமையை வருவித்துக்கொள்கிறார்கள்.

Ezekiel 16:49இதோ, கர்வமும், உணவுப்பெருக்கும், அலட்சியமான அக்கறை செலுத்தாதவைகளாகிய இவைகளே உன்னுடைய சகோதரியான சோதோமின் அக்கிரமம்; இவைகளே அவளிடத்திலும் அவளுடைய மகள்களிடத்திலும் இருந்தன; சிறுமையும் எளிமையுமானவனுடைய கையை அவள் பலப்படுத்தவில்லை.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 73:7

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 73:6சங்கீதங்கள் 73சங்கீதங்கள் 73:8 →