சங்கீதங்கள் 74:13
தேவனே நீர் உமது வல்லமையினால் சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து, 1 தண்ணீரிலுள்ள வலுசர்ப்பங்களின் + 74:13 இந்த கடல் பிராணி அனேக தலைகள் கொண்டதாக கருதப்படுகிறது. பார்க்க-சங்கீதம் 104:26, ஏசாயா 27:1 தலைகளை உடைத்தீர். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Thou didst divide the sea by thy strength: thou brakest the heads of the dragons in the waters.
In Context
12பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற 1 தேவன் பூர்வகாலமுதல் என்னுடைய ராஜா. 1
14தேவனே நீர் முதலைகளின் தலைகளை நருக்கிப்போட்டு, 1 அதை வனாந்திரத்து மக்களுக்கு உணவாகக் கொடுத்தீர். 1
Cross References
Exodus 14:28தண்ணீர் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரர்களையும், அவர்கள் பின்னாக கடலில் நுழைந்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை.
Psalms 66:6கடலை உலர்ந்த தரையாக மாற்றினார்; 1 ஆற்றைக் கால்நடையாகக் கடந்தார்கள்; 1 அங்கே அவரில் சந்தோஷமடைந்தோம். 1
Psalms 106:8ஆனாலும் அவர் தமது வல்லமையை வெளிப்படுத்தும்படி, 1 தம்முடைய பெயரினிமித்தம் அவர்களைக் காப்பாற்றினார். 1
Isaiah 11:15எகிப்தின் சமுத்திரமுனையைக் யெகோவா முற்றிலும் அழித்து, தம்முடைய காற்றின் வலிமையினால் நதியின்மேல் தமது கையை நீட்டி, ஏழு ஆறுகளாகப் பிரித்து, மக்கள் கால் நனையாமல் கடந்துபோகச் செய்வார்.
Ezekiel 29:3யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார், எகிப்தின் ராஜாவாகிய பார்வோனே. நீ உன்னுடைய நதிகளின் நடுவிலே படுத்துக்கொண்டு: என்னுடைய நதி என்னுடையது, நான் அதை எனக்காக உண்டாக்கினேன் என்று சொல்லுகிற பெரிய முதலையே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து,