சங்கீதங்கள் 78:39
அவர்கள் மாம்சமென்றும், திரும்பிவராமல் அகலுகிற காற்றென்றும் நினைவுகூர்ந்தார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For he remembered that they were but flesh; a wind that passeth away, and cometh not again.
In Context
40எத்தனைமுறையோ பாலைவனத்திலே அவருக்குக் கோபமூட்டி, 1 பாலைவனத்திலே அவரை வேதனைப்படுத்தினார்கள். 1
Cross References
Genesis 6:3அப்பொழுது யெகோவா: “என் ஆவி + 6:3 ஜீவனை கொடுக்கும் ஆவிஎன்றைக்கும் மனிதனோடு இருப்பதில்லை; அவன் மாம்சம்தானே, அவன் உயிரோடு இருக்கப்போகிற நாட்கள் 120 வருடங்கள்” என்றார்.
Job 7:16இப்படியிருக்கிறதை வெறுக்கிறேன்; 1 எந்நாளும் உயிரோடிருக்க விரும்பமாட்டேன், என்னை விட்டுவிடும்; 1 என் நாட்கள் மாயைதானே. 1
Psalms 103:14நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; 1 நாம் மண்ணென்று நினைவுகூருகிறார். 1
James 4:14நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்களுடைய ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலம்தோன்றி, பின்பு காணாமற்போகிற புகையைப்போல இருக்கிறதே.