The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 79 › சங்கீதங்கள் 79:4

சங்கீதங்கள் 79:4

எங்களுடைய அயலாருக்கு நிந்தையும், 1 எங்களுடைய சுற்றுப்புறத்தாருக்கு இகழ்ச்சியும், நகைப்புமானோம். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

We are become a reproach to our neighbours, a scorn and derision to them that are round about us.

In Context

3எருசலேமைச் சுற்றிலும் அவர்களுடைய இரத்தத்தை தண்ணீரைப்போலச் சிந்தினார்கள்; 1 அவர்களை அடக்கம்செய்பவருமில்லை. 1

5எதுவரைக்கும் யெகோவாவே! நீர் என்றைக்கும் கோபமாக இருப்பீரோ? 1 உம்முடைய எரிச்சல் நெருப்பைப்போல் எரியுமோ? 1

Read all of சங்கீதங்கள் 79

Cross References

Deuteronomy 28:37யெகோவா உன்னைக் கொண்டுபோய்விடும் எல்லா மக்களுக்குள்ளும் பிரமிப்பும் பழமொழியும் கேலிச் சொல்லுமாவாய்.

Nehemiah 1:3அதற்கு அவர்கள்: சிறையிருப்பில் மீதியாக இருக்கிறவர்கள் அந்த தேசத்திலே கொடிய தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்; எருசலேமின் மதில் இடிக்கப்பட்டும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டும் கிடக்கிறது என்றார்கள்.

Nehemiah 4:1நாங்கள் மதிலைக் கட்டுகிற செய்தியை சன்பல்லாத் கேட்டபோது, அவன் கோபித்து, எரிச்சலடைந்து, யூதர்களை கேலிசெய்து:

Psalms 44:14நாங்கள் தேசங்களுக்குள்ளே பழமொழியாக இருக்கவும், 1 மக்கள் எங்களைக்குறித்துத் தலைதூக்கவும் செய்கிறீர். 1

Psalms 89:41வழிநடக்கிற அனைவரும் அவனைக் கொள்ளையிடுகிறார்கள்; 1 தன்னுடைய அயலாருக்கு நிந்தையானான். 1

Jeremiah 24:9அவர்களுக்குத் தீமையுண்டாக அவர்களை பூமியிலுள்ள எல்லா தேசங்களிலும் அலைந்து திரிகிறவர்களாகவும், நான் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா இடங்களிலும் நிந்தையாகவும், பழமொழியாகவும், பழிச் சொல்லாகவும், சாபமாகவும் வைத்து,

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 79:4

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 79:3சங்கீதங்கள் 79சங்கீதங்கள் 79:5 →