சங்கீதங்கள் 8:7
ஆடுமாடுகள் எல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும், 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
All sheep and oxen, yea, and the beasts of the field;
In Context
6உம்முடைய கைகளின் செயல்களின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து. 1
Cross References
Genesis 1:28பின்பு தேவன் அவர்களை நோக்கி: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் உயிரினங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற அனைத்து உயிரினங்களையும் ஆண்டுகொள்ளுங்கள்” என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.